Sunday, May 5, 2013

தென்னங்கன்று ஒன்று காய்ப்பதற்கு தயாராகி விட்டது இயற்கையின் படைப்பில் அதிசயம்

குருமண்வெளி - 12 ம் வட்டாரத்தில் சிதம்பரம் என்பவரின் வீட்டில் நடுவதற்காக பதியம் வைக்கப்பட்டிருந்த தென்னங்கன்று ஒன்று இப்போது காய்ப்பதற்கு தயாராகி விட்டது.