Monday, December 17, 2012

மினி சூறாவளி குருமண்வெளியை தாக்கியது

 இன்று (17.12.2012) அதிகாலை 5 மணியளவில் மினி சூறாவளி குருமண்வெளியை தாக்கியது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளது.