Saturday, June 1, 2013

மட்/ குருமண்வெளி சிவசக்தி மாகா வித்தியாலயத்தில் 2012 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரிட்சையில் 9A சித்தியை செல்வி. கோபாலபிள்ளை ஆர்த்திகா பெற்றுள்ளார்.