Friday, May 3, 2013

மட் / குருமண்வெளி சிவ சக்தி மகா வித்தியாலயம் க.பொ.த (உ/த) பரீட்சையில் (2012) ம் ஆண்டு சித்தியடைந்த மாணவர்களை பாராட்டுகின்றோம்.

மாவட்ட ரீதியில் நான்காம் இடத்தை செல்வி. பத்மநாதன் செவ்வந்தி, செல்வன். இராமநாதன் அலோஜிதன் ஆகிய இரு மாணவர்களும் பெற்றிருந்தனர்.