குருமண்வெளி றொபின் விளையாட்டுக் கழக பாராட்டு விழாவும் ஆண்டு நிறைவு விழாவும். (4.1.2014) . இந் நிகழ்வில் மட்/ குருமண்வெளி சிவசக்தி மாகா வித்தியாலயத்தில் 2013 கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும், தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையில் 2013 ம் ஆண்டு சித்தியடைந்த மாணவர்களையும் பாராட்டி பரிசில்கள் வழங்கப்பட்டது.
Saturday, January 4, 2014
குருமண்வெளி றொபின் விளையாட்டுக் கழக பாராட்டு விழாவும் ஆண்டு நிறைவு விழாவும்.
10:50 AM
S. Sinthujan





















