Sunday, June 23, 2013

குருமண்வெளி பிரதான வீதியில் அமைக்கப்பட்ட பஸ் தரிப்பு நிலையம் நாளை (24.06.2013) திறந்து வைக்கப்படவுள்ளது.

அமரர். கோபாலரெத்தினம் ரவிக்குமார் அவர்களின் ஞாபகார்த்தமாக குருமண்வெளி பிரதான வீதியில் அமைக்கப்பட்ட பஸ் தரிப்பு நிலையம் நாளை (24.06.2013) திறந்து வைக்கப்படவுள்ளது