Sunday, December 30, 2012

குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய திருவெம்பாவை திர்த்தோற்சவம்

இன்று (28.12.2012) காலை குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய திருவெம்பாவை திர்த்தோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.