24.10.2012 ஆரம்பமாகவிருக்கும் குருமண்வெளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உட்சவ திருவிழாவை வெளிநாடுகளில் வாழும் நம் உறவுகளுக்காக நேரடியாக இணையத்தில் ஒளிபரப்ப தொண்டர்படையினர் முயற்சிக்கின்றனர். இதற்கு உங்கள் கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றனர்.
Tuesday, October 16, 2012
Live Stream
10:27 AM
S. Sinthujan





